இப்படி ஒரு மகனா?…. திருமணத்தில் அப்பாவுக்கு எதிர்பாராத ஷாக் கொடுத்த கௌதம் கார்த்திக்…. என்ன நடந்தது தெரியுமா….???? - cinefeeds
Connect with us

LATEST NEWS

இப்படி ஒரு மகனா?…. திருமணத்தில் அப்பாவுக்கு எதிர்பாராத ஷாக் கொடுத்த கௌதம் கார்த்திக்…. என்ன நடந்தது தெரியுமா….????

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக். இவர் முதன்முதலாக கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, முத்துராமலிங்கம் மற்றும் தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 10 தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்தது.

இதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்காத நிலையில் அண்மையில்கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் காதலிப்பதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதே சமயம் நவம்பர் 28ஆம் தேதி எங்களுக்கு திருமணம் என இருவரும் அண்மையில் அறிவித்திருந்தனர். அதன்படி அண்மையில் விமர்சையாக கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன்  திருமணம் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து புதுமண தம்பதிக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

 

இந்நிலையில் திருமணத்திற்கு நடிகர் கார்த்திக் தன் திரையுலக நண்பர்கள் அனைவரையும் அழைத்து தடபுடலாக செய்ய வேண்டும் என நினைத்துள்ளார். ஆனால் அவரின் மகன் கௌதம் கார்த்திக் வெறும் 250 பத்திரிக்கை மட்டும் அடித்துள்ளார். அதில் ஒரு பத்திரிக்கையை மட்டும் அப்பாவுக்கு கொடுக்க கார்த்திக் செம்ம கடுப்பானதாக கூறப்படுகிறது.

Advertisement

Continue Reading
Advertisement