மைசூர் அரண்மனையில் தொடங்கியது…. நடிகை ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம்…. வைரலாகும் மெஹந்தி விழா வீடியோ….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

மைசூர் அரண்மனையில் தொடங்கியது…. நடிகை ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம்…. வைரலாகும் மெஹந்தி விழா வீடியோ….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் சின்ன குஷ்பூ என்று பெயரை பெற்றுள்ள நடிகை ஹன்சிகா. இவர் முதலில் நடிக்க வந்தபோது கொழுக் முழுக் என்று இருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக பலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் திணறினார். இவர் குண்டாக இருக்கிறார் இவருக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹன்சிகா உடல் எடையை குறைத்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே ஹன்சிகா தொழிலதிபர் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய உள்ளார்.

Advertisement

அதாவது அவரை நெருங்கிய தோழியின் கணவரான அவர் சமீபத்தில் முதல் மனைவியை விவாகரத்து செய்து தற்போது ஹன்சிகாவை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமணம் ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டுக்கான பழமையான அரண்மனையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஹன்சிகா சோஹைல் கதூரியா ஜோடியின் மெஹந்தி விழா நேற்று நடைபெற்ற நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/IhansikaJ/status/1598337917277319169

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in