சென்னை புழல் அடுத்த காவாங்கரை 10-வது தெருவைச் சேர்ந்த ரத்தினவேலு (35), தனது மனைவி அம்முவுடன் வசித்து வந்த நிலையில், அவரது மச்சானின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர்பைக் கைவிடுமாறு குடும்பத்தினர் பலமுறை...
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி சிவாவுக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த வெண்ணிலாவுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்து மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர். இதனிடையே, இன்ஸ்டாகிராம் மூலம் பெங்களூருவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன்...
சென்னை சைதாப்பேட்டை தொகுதி வாக்காளர்களை விமர்சித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு, சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ இசிஆர் சரவணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை காரம்பாக்கத்தில் நடைபெற்ற கருணாநிதி...
சென்னை தியாகராய நகர், குப்புசாமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 80 வயதுடைய ராதா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு...
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே வினோதமான “ஆஃபர்” முறையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இரண்டு இளைஞர்களைத் தாம்பரம் மாநகர காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நந்தா...
சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், தமிழக முதலமைச்சர் விஜய் முதன்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில்...
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் யார் சீனியர் என்ற தகராறில் பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த தனுஷ் என்ற மாணவரை, பிளஸ்-1 மாணவர் மற்றும் முன்னாள்...
சென்னையில் மாநகரப் பேருந்தில் (MTC) பயணித்த இளம்பெண் ஒருவரிடம், சினிமா பாணியில் திசைத்திருப்பும் வேலையைச் செய்து வெறும் 40 விநாடிகளுக்குள் 2 விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப்...
சென்னை எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த மகேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குத் தனது மகள் திருநிறைச்செல்வியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருவொற்றியூர் – எண்ணூர் விரைவுச் சாலையில்...
சென்னை அம்பத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சின்னா (32) என்பவருக்கும், வைதேகி (28) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்....