ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டம் மோரம்புடி கிராமத்தில், 6 வயது சிறுவன் பிரபு கிரண் குளத்தில் மூழ்கி பலியான நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சிறுவனின் பெற்றோர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் குடும்பத் தகராறு...
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள என்.டி.ஆர் அரசு மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் மருத்துவக் கருவிகள் இயங்காத காரணத்தால் ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது....
ஆந்திர மாநிலம் தல்லாபுடியில், வின்டே ஆதிலட்சுமி (36) என்ற கைம்பெண் கடந்த செப்டம்பர் 28 அன்று வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். அவர் தனியாக ஒரு ஆட்டோவில் ஏறிச் செல்லும்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் கக்குமானு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் 22 வயது என்ற இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்புகள் இருந்ததாகக்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி பகுதியில், கடந்த 2025 மே மாதம் கான்ஸ்டபிள் கண்ணா சிரஞ்சீவி என்பவர் மூன்று தலித் இளைஞர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும், அவர்கள் தர மறுத்ததால் பொய் வழக்கு...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுத்தடுத்து மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஆந்திரா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று முதுகலை மருத்துவ மாணவிகள் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும்...
ஆந்திர மாநிலம் ராசவாரிபாலம் அருகே நரவாடா கிராமத்தைச் சேர்ந்த ராமய்யா என்ற 8 வயது சிறுவன், ஆடுகளை மேய்க்கும் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பகுதியில் இருந்தவர்களிடம், “அண்ணா என்னை...
ஆந்திரப்பிரதேசம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தின் தர்மவரம் பகுதியில், ‘செட்டி கேங்’ என்று அழைக்கப்படும் பயங்கரமான கொள்ளைக் கும்பல் ஒரே இரவில் அடுத்தடுத்து நான்கு வீடுகளில் துணிகரக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வீடுகளின் ஜன்னல்கள் மற்றும்...
ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவில் மங்களகிரியைச் சேர்ந்த கல்யாணி என்ற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டாக்கப்பட்ட வழக்கில் 35 வயதான ஆட்டிறைச்சி கடை உரிமையாளர் முகமது ஷாபி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், ஆந்திரா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை (PG) மருத்துவக் கல்வி பயின்று வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரவணி (22) என்ற மாணவி, சீனா வால்டேர் பகுதியில் உள்ள தனது வாடகை வீட்டில்...