தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை அமைதியாக நடைபெற்று முடிந்தது. இந்த இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளான சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் வேட்பாளர்கள் ஆரம்பம் முதலே மிகக் கடுமையான பின்னடைவைச் சந்தித்து வருவது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல்...
தமிழகத்தில் இன்று இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், களத்தில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம்தோல்வியைத் தழுவினால் அது முதலமைச்சர் விஜய்க்குப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து...
இடைத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் தமிழக அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக நேற்றிரவு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உளவுத்துறை அளித்துள்ள ரகசிய அறிக்கை மற்றும் செயல்பாடுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில், சரியாகச் செயல்படாத...
மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் திமுக மற்றும் தவெக இடையே நேரடி சவால் மற்றும் அரசியல் வார்த்தைப் போரினால் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை விட திமுக ஒரு வாக்கு மட்டுமே அதிகம் பெற்று...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது, தண்டரை புதுச்சேரி பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) குளறுபடி ஏற்பட்டது. அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின்...
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை...
சி.எம் சார் நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா? என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: பெண்களைப் பாலியல்...
தவெக சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபு கடந்த 25 நாட்க ளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்...
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் வேட்பாளர் சத்யபாமாவை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “பெட்டி பாமா, பல்டி பாமா” என்று விமர்சித்ததோடு அவரது உடல் தோற்றம் குறித்துப் பேசியிருப்பது தற்பொழுது தமிழக அரசியலில்...