தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. தற்போதைய ஆட்சிமுறையை விமர்சித்து, இது “திணிக்கப்பட்ட தேர்தல்” என்று தனது உரையைத் தொடங்கிய...
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரித் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பைச் சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும்...
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். தொகுதி மக்கள் தங்களை அணுகி, “தவெகவினர்...
அன்று நடந்தது அம்மா ஆட்சி, அடுத்து நடந்தது அப்பா ஆட்சி, இன்று நடப்பது பிள்ளைகளின் ஆட்சி என CM விஜய் தெரிவித்துள்ளார். தாராபுரத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், நம்ம வீட்டு பிள்ளைகளின் ஆட்சியே இன்று...
வரும் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தப்பித்துக் கொள்ள பார்க்கிறார். திமுக இழந்த ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள பார்க்கிறது. இவை இரண்டுமே கடினமானது என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உயர் கல்வித் துறை...
நயினார் நாகேந்திரன் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மதுராந்தகம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வரும் இடைத்தேர்தலில் தவெகவுக்கு சாவு மணி அடிப்போம் என மிகக் காரமாகச் சாடினார். மேலும், ரூ.50 கோடி...
இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில், ஆளுங்கட்சியான திமுகவினர் சார்பில் பெண்களுக்குப் பணத்திற்குப் பதிலாக டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாகப் பரபரப்புப் புகார் எழுந்துள்ளது திமுகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் பெண் வாக்காளர்களுக்கு,...
தமிழக இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமான தேர்தல் வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இலக்கை எட்டுவதற்காக...
தமிழக அரசியலில் களம் கண்டுள்ள தமிழக வெற்றி கழகம் , வரவிருக்கும் இடைத்தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தீவிரமாக வியூகம் வகுத்து வருகிறது....
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். “தமிழ்நாட்டில் இனி ரீல்ஸ், நாடகம், சினிமா சூட்டிங்...