மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் எக்காரணம் கொண்டும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட மேலவலம்பேட்டை பகுதியில் சிபிஎம்...
தவெக ஆட்சியில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் தங்களது மக்கள் பிரதிநிதித்துவப் பதவிகளை ராஜினாமா செய்த அதே நபர்களுக்குத் தற்போதைய இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடத் தவெக தலைமை சீட்...
தமிழக இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் தவெகவின் வெற்றி வாய்ப்பு சாதகமாக இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளதால், தமிழக முதலமைச்சர் விஜய் கடும் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான நாமே எளிதாக வென்றுவிடலாம்...
அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. முன்பாக இவ்விரண்டு தொகுதிகளையும் தன்வசம் வைத்திருந்த அதிமுக,...
அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களம், வேட்புமனுத் தாக்கலுடன் தொடங்கியிருந்தாலும் இன்னும் எதிர்பார்த்த பரபரப்பை எட்டவில்லை. பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் (தவெக) மற்றும்...
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் தற்போதைய அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக மற்றும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவைக் குறிவைத்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற தவெக பாக...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆதரவு இல்லை எனப் பாட்டாளி மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்திய விரிவான ஆலோசனைக்குப்...
இடைத்தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அன்புமணி ராமதாஸ் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியடாதது, NDA கூட்டணிக்குள் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும்...
இந்திய தேர்தல் ஆணையம் இந்தியா முழுவதும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள்...
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் குண்டடம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைந்துள்ளார். சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து...