கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவின் முக்கியப் பிரமுகரும் தமிழக அமைச்சருமான ரமேஷ், திமுகவிற்கு எதிராகக் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துப் பேசியுள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கொளத்தூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய...
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமா, அமைச்சர் சம்பத்குமாருடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் முடிந்தவுடன் மகளிர் உரிமைத்தொகையான ரூ. 2,500...
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் வேட்பாளர் பானுமதியை ஆதரித்து தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மேடையில் பேசிய அவர், தமிழக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் கையை நெற்றியில் வைத்துத்...
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அவரது தலைமையிலான அரசை மிகக் கடுமையாக விமரிசித்துள்ளார். எல். எண்டத்தூரில் அதிமுக வேட்பாளர் கணிதா...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையின் போது, பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கைச் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மிகக் கடுமையான...
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “நான் முதலமைச்சராக இங்கு வரவில்லை. இடைத்தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். எப்பவும் போல உங்க வீட்டு பிள்ளையா, உங்க வீட்டு மகனா, உங்க வீட்டு தம்பியா...
தாராபுரம் இடைத்தேர்தல் களம் தற்போது அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்களால் மிகத் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் பெற்ற கணிசமான வாக்கு வங்கியைத் தக்கவைக்கவும், தங்களின் அரசியல் செல்வாக்கை நிரூபிக்கவும் பிரதான கட்சிகளிடையே...
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக கூட்டணி ஆட்சி அமைத்துள்ள சூழலில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில்...
மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவெடுத்து வைத்திருந்தனர். தற்போது ஓட்டை பிரிப்பதற்காகத்தான் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தனித்தனி வேட்பாளர்களை...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்களுக்கு தமாகா ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் முறைப்படி அறிவித்துள்ளார். கடந்த பொதுத்தேர்தலில்...