உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், ஒரே மோட்டார் சைக்கிளில் 6 முதல் 7 பள்ளி மாணவர்கள் எவ்விதப் பாதுகாப்பு விதிகளுமின்றி, ஹெல்மெட் அணியாமல் ஆபத்தான முறையில் பயணம் செய்த நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில்...
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள ஜெய் மோஹனி போஸ்டா கிராமத்தில், ஒரு சிறிய நிலப்பகுதியில் குழி தோண்டுவது தொடர்பான தகராறில் பெண் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற நெஞ்சை பதறவைக்கும்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கிசான் நகர் – பித்னு சாலையில், அதிவேகமாக வந்த டிரெய்லர் லாரியும் பிக்அப் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் இரண்டு ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்....
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் தனது மனைவியின் தங்கை திருமண விழாவில் பங்கேற்க வந்த கணவன், மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹாரன்பூர்...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம், கமில் என்ற காமுகன் அநாகரிகமாக நடந்துகொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘புர்ரா’ என்ற...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள லிசாரி கேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நூர் நகர் ஹால்ட் பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில் இந்த அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் இளைஞர்...
உத்தரப் பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் போதைக்கு அடிமையான மகன், கஞ்சா வாங்குவதற்கு வெறும் 60 ரூபாய் தராததால் பெற்ற தாயைக் கோடாரியால் வெட்டிக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குல்பஹார் காவல் எல்லைக்குட்பட்ட...
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தின் ஜஸ்வந்த்நகர் காவல் எல்லைக்குட்பட்ட நக்லா பகத் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான அங்குஷ் யாதவ் கடந்த 20 நாட்களாக ஒரு விசித்திரமான அச்சத்தில் வாழ்ந்து வருகிறார். அவர்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோடீஸ்வர மருந்து வினீத் மினோசா கொலை வழக்கில், அவரது சொந்த மகனே தந்தையைக் கொலை செய்ய ரூ. 6 லட்சம் கூலிப்படை கொடுத்த அதிர்ச்சித் தகவல்...
உத்திரபிரதேசம் ஐஹான் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியான அனிதா, கடந்த ஒன்றரை மாத காலத்தில் மட்டும் எட்டாவது முறையாகப் பாம்பால் கடிக்கப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை அவர்...