கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான ஜெகதீசனை, அவரது மனைவி நதியா மற்றும் கள்ளக்காதலன் கோவிந்தராசு ஆகியோர் மண்வெட்டியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து...
கடலூர் சிப்காட் மற்றும் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காகக் கூடுதல் நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பிற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X பதிவில்,...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்துவிட்டு, பெற்றோரின் எதிர்ப்பு காரணமாகத் தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை, ஏ.சி. மெக்கானிக் ஒருவர் மருந்தகத்திற்குள் புகுந்து சரமாரியாகக் கத்தியால் வெட்டிய கொடூரச் சம்பவம்...
கடலூர் அருகே விநாயகர் சிலையைக் கரைக்கும்போது, கவனக்குறைவாக சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 1½ பவுன் தங்கச்சங்கிலியையும் சேர்த்து ஆற்றில் வீசிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த...
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இளையராஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒரங்கூர் முகாம் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்வினிதா (30)...
கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சசியைக் கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்த வழக்கில், புதுச்சேரி எல்லைப் பகுதியான இரட்டைசாவடியில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக 8 குற்றவாளிகள் கைது...
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள அதர் நத்தம் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த கணவன், தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கொடூரச் சம்பவம் திங்கட்கிழமை காலை அரங்கேறியுள்ளது. அதர்...
கடலூர் மாவட்டம், சாத்திப்பட்டில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் நேற்று ஒத்திகை நிகழ்ச்சிகள்...
கடலூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்யும்படி தமிழக அமைச்சர் வெங்கடரமணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, பெரும் வைரலாகி...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், UKG படித்து வரும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது பெற்றோர் ‘சிங்கப்பெண்’...