கர்நாடக மாநிலம் மைசூருவில் 16 வயது பள்ளி மாணவர் ரெஹான் ஷெரீப்பை ஆசிரியர் ஒருவர் தாக்கியதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, ஆசிரியர் குத்தியதில் அந்த மாணவனின்...
கர்நாடகாவில் சோம்பேறித்தனத்தால் தோட்ட வேலைக்குச் செல்ல பயந்த வாலிபர் ஒருவர், ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாகப் புலி வீடியோ ஒன்றை உருவாக்கிப் பரப்பிய வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொப்பல் மாவட்டத்தின் காவலி கிராமத்தைச்...
கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடைபெற்ற விட்லபிண்டி திருவிழாவின் போது, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் அரசியல் தலைவருமான தளபதி விஜய்யை அப்படியே உரித்து வைத்தது போல் உருவ ஒற்றுமை கொண்ட ஒரு நபர் நடனமாடிய வீடியோக்கள்...
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள காவலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈரண்ணா. இவருக்குச் சொந்தமாக வனப்பகுதியை ஒட்டி தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்துக்கு வேலைக்குச் செல்லுமாறு ஈரண்ணாவின் குடும்பத்தினர் அவரை வற்புறுத்தி வந்தனர். இதைத்...
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகா, துமாரி கிராம பஞ்சாயத்தில் உள்ள கிருவாசே தொடக்கப் பள்ளியில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவைச் சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இங்குப் பணியாற்றி வந்த...
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டே மாவட்டத்திற்கு உட்பட்ட முஸல்லோல்லி தண்டா பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், வழக்கம்போல் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தபோது வகுப்பறையின் கான்கிரீட் கூரை திடீரென இடிந்து விழுந்தது. புதன்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தில் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த...
நான் முதலமைச்சராக இருந்திருந்தால் கர்நாடகாவில் தமிழர்களைச் சுடும் எண்ணமே வந்திருக்காது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார். அதாவது, தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அண்டை...
கர்நாடகாவைச் சேர்ந்த ஷீத்தல் பிரசாத் என்ற பெண் ஆன்லைனில் வாங்கிய நகை பிடிக்காததால் அதைத் திரும்பப் பெற கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கம் போலப் பொருட்களைப் பெற்றுச் செல்ல டெலிவரி ஏஜென்ட் ஒருவரும் வந்துள்ளார். வாடிக்கையாளர்கள் வழக்கமாக...
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில், கறித் துண்டுகளை அதிகமாகச் சாப்பிட்டது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் தனது நண்பனைக் குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த...
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியின் லிங்கராஜநகரில் உள்ள சித்தேஸ்வரா பார்க் பகுதியில், வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி அளவில் தாதாபீர் என்பவர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் அவர் வந்திறங்கிய சிறிது நேரத்திலேயே,...