கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா கெரேமக்கி கிராமத்தைச் சேர்ந்த 7 நண்பர்கள், நாட்டுத் துப்பாக்கிகளுடன் அருகில் உள்ள வனப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றுள்ளனர். அடர்ந்த காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, புதர்களுக்கு இடையே ஏதோ நகர்வதைக்...
கர்நாடக மாநிலம் பெலகாவி மகாந்தேஷ் நகரைச் சேர்ந்த துருவா சந்தோஷ் கர்ஜாகி (19) என்ற ஐடிஐ (ITI) மாணவர், நேற்று தனது கல்லூரித் தேர்வை எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காந்தி நகர்...
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் பள்ளி வாகனம் மோதி ஒரு வயது 7 மாதக் குழந்தை உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. Shastri Public School என்ற பள்ளிக்குச் சொந்தமான வாகனத்தில் 4 வயது சிறுவன்...
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கடந்த 11 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் காணாமல் போன பிரியங்கா என்ற புதுப்பெண்ணின் சடலம், தும்கூர் மாவட்டத்தின் கொலால் கிராம ஏரியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி...
கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் கங்காவதி தாலுகாவில் உள்ள அரலா கிராமத்தில், கணேஷ் விசர்ஜன ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜெயபிரகாஷ், குருபிரகாஷ் மற்றும்...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அண்டை வீட்டுச் சிறுவனை கடத்திப் படுகொலை செய்த வழக்கில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிக்ஜாலா காவல் துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பாக வாக்கா பாஸ்கர் ரெட்டி மற்றும் கொண்டலா ரெட்டி...
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் வீராஜ்பேட்டையில் வெள்ளிக்கிழமை இரவு விநாயகர் சிலை விசர்ஜனத்தை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரங்கள் மற்றும் டிஜே வாகனங்களுடன் கோலாகலமான ஊர்வலம் நடைபெற்றது. அப்பகுதியில் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்ற உயர்...
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் மாயமான பிரியங்கா என்ற புதுப்பெண், ஹேமாவதி கால்வாயில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சிக்கநாயக்கனஹள்ளி கிராமத்தைச்...
கர்நாடக மாநிலத்தின் கொப்பால் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை வேளையில் 91 வயதான நஜ்முன்னிசா பேகம் என்ற முதியவர் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, குரங்கு ஒன்று திடீரென அவரைத் தள்ளிவிட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்....
கர்நாடகாவின் கொப்பள் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் குரங்கு தாக்கியதில் 91 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நஜமுன்னிசா பேகம் என அடையாளம் காணப்பட்ட இவர், புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.எஸ். சவதத்தியின் மனைவியாவார்....