கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் பள்ளிக்கு முன்பாக அதிவேகமாக வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். சித்ரதுர்கா மாவட்டம் ஹொசதுர்கா தாலுகாவில் உள்ள ஹகலாகேரே கிராமத்தில்...
கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, மசூதிக்கு முன்பாகப் பட்டாசு வெடிக்கக் கூடாது எனப் பெங்களூரு காவல் ஆய்வாளர் எச்சரித்த விவகாரத்தை முன்வைத்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பாஜக தலைவர்களுக்கு மாநிலத்தின் நலன்கள்...
கர்நாடகாவின் பெலகாவி நகரின் மையப்பகுதியில் உள்ள சவத் காலி என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் பிரிட்ஜ் திடீரென வெடித்துச்சிதறியது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது....
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் முடலகி தாலுகாவில் உள்ள கௌஜலாகி கிராமத்தைச் சேர்ந்த அன்னபூர்ணா என்ற குடும்பப்பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். 15 ஆண்டுகளுக்கு முன்பு சித்தப்பா என்பவரைத் திருமணம்...
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் உமேஷ் மேட்டி. இவரது மருமகளும், தற்போதைய மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் ராஜ்குமாரின் மகளுமான டாக்டர் அங்கிதா கடந்த 2025-ம் ஆண்டு பாகல்கோட்டையில் உள்ள வாம்பே காலனியில்...
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில், ஆன்லைனில் கதைகள் மற்றும் நாவல்களைப் படித்துப் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்களிடம் பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘ஃபியூச்சர் புக்ஸ்...
கர்நாடக மாநிலம் மைசூருவில் 16 வயது பள்ளி மாணவர் ரெஹான் ஷெரீப்பை ஆசிரியர் ஒருவர் தாக்கியதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, ஆசிரியர் குத்தியதில் அந்த மாணவனின்...
கர்நாடகாவில் சோம்பேறித்தனத்தால் தோட்ட வேலைக்குச் செல்ல பயந்த வாலிபர் ஒருவர், ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாகப் புலி வீடியோ ஒன்றை உருவாக்கிப் பரப்பிய வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொப்பல் மாவட்டத்தின் காவலி கிராமத்தைச்...
கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடைபெற்ற விட்லபிண்டி திருவிழாவின் போது, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் அரசியல் தலைவருமான தளபதி விஜய்யை அப்படியே உரித்து வைத்தது போல் உருவ ஒற்றுமை கொண்ட ஒரு நபர் நடனமாடிய வீடியோக்கள்...
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள காவலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈரண்ணா. இவருக்குச் சொந்தமாக வனப்பகுதியை ஒட்டி தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்துக்கு வேலைக்குச் செல்லுமாறு ஈரண்ணாவின் குடும்பத்தினர் அவரை வற்புறுத்தி வந்தனர். இதைத்...