சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா நகரில் உள்ள புகழ்பெற்ற ‘நியூ டெல்லி ஸ்வீட்ஸ்’ உணவகத்தின் ஊழியர்கள், சமையல் செய்யப் பயன்படுத்தும் பெரிய பாத்திரங்களை கழிவறைத் தரையில் வைத்துத் தூய்மைப்படுத்தும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி...
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகர வளர்ச்சி ஆணையத்தின் கச்னா நில ஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸுக்கும் ஆளும் பாஜகவுக்கும் இடையே தீவிர அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மருத்துவப் பிரிவின் தலைவர் ராகேஷ் குப்தா குற்றஞ்சாட்டுகையில், பழங்குடியின...
சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி அருகே உள்ள சம்பல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு சோகமான சாலை விபத்து ஏற்பட்டது. ஜக்தல்பூர் மகாராணி மருத்துவமனையில் இருந்து நோயாளி ஒருவரை சஞ்சீவனி ஆம்புலன்ஸ் மூலம் ராய்ப்பூரில் உள்ள...
சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் நடந்த இந்தச் சாலை விபத்து, சக மனிதர்கள் மீதான மனிதநேயம் எவ்வாறு செத்து மடிந்துள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு நெஞ்சை பதறவைக்கும் சம்பவமாக அமைந்துள்ளது. விபத்தில் சிக்கிய...
சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி பகுதியில் உள்ள மகாநதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கிற்கு இடையே, ஆற்றில் மிதந்து வந்த மதுபாட்டில்களைத் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தம்தரியின்...
சத்தியஸ்கர் மாநிலம் பஸ்தாரில், நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், அங்கு ஒரு புதிய நேர்மறையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் காடுகளில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் வன்முறைப் பாதையில் பயணித்த முன்னாள்...
சத்தீஸ்கரின் பல்ராம்பூர் மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அமைந்திருக்கும் ‘கோராசர்’ என்ற சிறிய கிராமத்தில் 15 முதல் 20 வீடுகள் மட்டுமே உள்ளன. இங்குள்ள தொடக்கப் பள்ளியில் 2005-ஆம் ஆண்டு முதல் 9 மாணவர்கள் மட்டுமே...
சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தில், மழைக்காலத்திலும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து, தினமும் ஆற்றைக் கடந்து சென்று குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் இரண்டு பெண் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு ஒட்டுமொத்த நாட்டின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. வத்ராஃப்நகர்...
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமியின் உறவினரான சோமேஷ் யாதவ் என்பவருக்கு மரண தண்டனை விதித்து விரைவு சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
சத்தீஸ்கர் மாநிலத்தின் கரியாபந்து மாவட்டத்தில் உள்ள மெயின்பூர் பிளாக் பகுதிக்குட்பட்ட கம்பாத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்கள், பள்ளிக்குச் செல்வதற்காகப் பைரி ஆற்றைக் கடக்க வேண்டியுள்ளது. அங்கு அரைகுறையாக நிற்கும் பாலத்தில்...