சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் நடந்த இந்தச் சாலை விபத்து, சக மனிதர்கள் மீதான மனிதநேயம் எவ்வாறு செத்து மடிந்துள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு நெஞ்சை பதறவைக்கும் சம்பவமாக அமைந்துள்ளது. விபத்தில் சிக்கிய...
சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி பகுதியில் உள்ள மகாநதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கிற்கு இடையே, ஆற்றில் மிதந்து வந்த மதுபாட்டில்களைத் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தம்தரியின்...
சத்தியஸ்கர் மாநிலம் பஸ்தாரில், நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், அங்கு ஒரு புதிய நேர்மறையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் காடுகளில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் வன்முறைப் பாதையில் பயணித்த முன்னாள்...
சத்தீஸ்கரின் பல்ராம்பூர் மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அமைந்திருக்கும் ‘கோராசர்’ என்ற சிறிய கிராமத்தில் 15 முதல் 20 வீடுகள் மட்டுமே உள்ளன. இங்குள்ள தொடக்கப் பள்ளியில் 2005-ஆம் ஆண்டு முதல் 9 மாணவர்கள் மட்டுமே...
சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தில், மழைக்காலத்திலும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து, தினமும் ஆற்றைக் கடந்து சென்று குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் இரண்டு பெண் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு ஒட்டுமொத்த நாட்டின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. வத்ராஃப்நகர்...
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமியின் உறவினரான சோமேஷ் யாதவ் என்பவருக்கு மரண தண்டனை விதித்து விரைவு சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
சத்தீஸ்கர் மாநிலத்தின் கரியாபந்து மாவட்டத்தில் உள்ள மெயின்பூர் பிளாக் பகுதிக்குட்பட்ட கம்பாத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்கள், பள்ளிக்குச் செல்வதற்காகப் பைரி ஆற்றைக் கடக்க வேண்டியுள்ளது. அங்கு அரைகுறையாக நிற்கும் பாலத்தில்...
சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் மின்சாரத் துறை எடுத்த அதிரடி நடவடிக்கை தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. நீண்ட நாட்களாக மின் கட்டணம் செலுத்தாததால், தந்தேவாடா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சைத்ராம் அதாமியின்...
சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரின் சஞ்சய் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தடயவியல் அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை 17-ஆம் தேதி இரவு, பேட்டரி வியாபாரியான...
சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டத்தின் மெயின்பூர் பகுதியில், ₹5 கோடி செலவில் பாய்ந்தோடும் பைரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் கடந்த 5 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு முடிக்கப்படாமல் அரைகுறையாகக் கைவிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் மாண்புமிகு...