சட்டப்பேரவையில் காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ சுதாகர் பேசுகையில், பல ஆண்டுகளாகச் செயல்படாமல் மூடப்பட்டுக் கிடந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைப் புதர் மண்டிக் கிடந்த நிலையிலிருந்து சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார். இதன்...
சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, தவெக தலைவர் விஜய் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குக் காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ சுதாகர் தனது உரையில் பதிலடி கொடுத்துள்ளார். தவெக கட்சியினர் 10 சதவீதம் ஓட்டு கூட வாங்க மாட்டார்கள் என்று...
பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை முதல்வர் விஜய் படிப்படியாக உயர்த்தி வருவதாகத் தவெகவினர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகத் டிரெண்ட் செய்து வரும் நிலையில், இதற்குப் பதிலடியாக திமுகவினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். வரலாற்றிலேயே இதுவரை யாரும்...
ஊழல் புகார்கள் மற்றும் ஃபைல்கள் தொடர்பான முதல்வர் விஜய்யின் சமீபத்திய பேச்சு அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் இதுகுறித்து அவர் பேசுகையில், மூன்று துறை தொடர்பான ஊழல் ஃபைல்கள் தமக்குச்...
முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு பரபரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 2021 முதல் 2024ஆம் ஆண்டு...
சட்டப்பேரவைக்குக் குழந்தையுடன் வருவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு தவெக எம்.எல்.ஏ பல்லவி உணர்ச்சிப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார். பச்சிளம் குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வர முடியாது என்றும், ஒரு தாயின் நிலையைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து...
ஜெயலலிதா அவர்களின் பொற்காலத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி பெற்று மாநிலத்திற்காகப் பெருமை சேர்த்த மூன்று தேசிய விளையாட்டு வீரர்களில் தானும் ஒருவர் என்று அமைச்சர் அதவ் அர்ஜுனா உருக்கமுடன் நினைவுகூர்ந்துள்ளார்....
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும், கடந்த கால தமிழக அரசியல் வரலாற்றை ஒப்பிட்டும் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “இரண்டு ஆண்டுகளில் நம்மால் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா?”...
தங்கள் வறுமையான பின்னணியைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தான் ஒரு ஜோடி காலணிகள் கூட வாங்க முடியாத நிலையில் வளர்ந்ததாகவும், விளையாடச் செல்வதற்காக மீந்துபோன சோற்றைச் சாப்பிட்டுப் பயிற்சி பெற்றதாகவும் தனது இளமைக்கால...
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. எ.வ.வேலு பங்கேற்றுப் பேசும்போது, முந்தைய முதல்வர்கள் பயன்படுத்திய அறையை மாற்றுவது எதற்காக என்ற கேள்வியை எழுப்பினார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுத்த பல முக்கிய...