கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றிழகத்தில் புதிதாக இணைந்த முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு உடனடியாக எந்தக் கட்சியிலும் பதவி வழங்கிட முடியாது என்பதை கே.ஏ.செங்கோட்டையன் மிகவும் கறாராகத் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட சில முன்னாள் அமைச்சர்கள்...
அமமுக எம்.எல்.ஏ. காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் அக்கட்சியின் பொருளாளர் கரிகாலன் அதிகாரப்பூர்வமாக மனு அளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு ஆதரவளிப்பதற்காகக் குதிரை பேரம் நடைபெற்றதாகவும், கட்சித் தலைமையின் எந்தவித...
பாமகவின் முக்கிய பிரமுகரும், சேலம் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான அருள், தவெகவில் இணைவது தொடர்பான விவகாரத்தில் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாகப் பரவி வரும் தகவல்கள் அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியுள்ளன. இதன் வழியாக,...
தமிழக வெற்றி கழகத்தின் முன்னாள் நிர்வாகி ஞானசௌந்தரி, அக்கட்சியின் அமைச்சர் N. ஆனந்த் மீது அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்டதாக ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார்....
தவெக ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது. இருப்பினும், காவல்துறை தங்களை வேறு ஏதேனும் பழைய...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே வெளியாக வேண்டிய நடிகர் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைக் குழுவின் சான்றிதழ் தாமதத்தால் ரிலீஸ் தள்ளிப்போனது. இதற்கிடையே தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி ஆட்சியை அமைத்து...
நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ், தனிக்கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக அவர் களமிறங்குவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மகனும், முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று, தற்போது சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தமிழகத்தில்...
தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் கடப்பேரி திருநீர்மலை பகுதியில் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சரத்குமார், பொதுமக்களுக்கு தையல்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசிய மிரட்டல் தொனியிலான கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. “சட்டமன்றத்தைக்...