மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், பாம்ராகட் பகுதியில் உள்ள பினாகுண்டா என்ற இடத்தில், வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஒரு பெண்ணை காவல்துறையினரும் கிராம மக்களும்...
மகாராஷ்டிர மாநிலத்தில் ஜாதக தோஷம் கழிப்பதாகக் கூறி 17 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்வர் மஹராஜ் என்பவன், அச்சிறுமியின் ஜாதகத்தில்...
மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டியில் உள்ள ரோஷன் பாக் பகுதியில், ஆட்டோ ரிக்ஷா ஒன்றில் அளவுக்கு அதிகமாகப் பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டோவில் சுமார் 17 பள்ளி மாணவர்கள்...
மும்பை பாயந்தரில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர் ஒருவர் தனது மதிய உணவுப் பெட்டியில் வெந்தயக்கீரை சப்ஜி கொண்டு வந்ததற்காக ரூ.50 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தபோவன் வித்யாலயா பள்ளியில் நடந்துள்ளது....
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டம் நஸ்வத் பகுதியில் சட்டம்-ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்திச் செல்லப்படுவதாக எழுந்த சந்தேகத்தின்...
மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரைச் சேர்ந்த 35 வயதான ஷேக் மன்சூர் அலி என்பவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி நகர்மன்ற உறுப்பினர் அல்தாப் பதான் உட்பட மூன்று...
மகாராஷ்டிராவின் தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தில் கடுமையான வெயில் மற்றும் உஷ்ணத்திலிருந்து தப்பிக்க, குட்டிப் புலிகள் சில காட்டின் நடுவே உள்ள ஒரு சேற்றுத் தண்ணீர்க் குழியில் ஜாலியாக விளையாடும் கியூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி...
மும்பையின் காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரான பராக் ஷா, ரூ. 5,000 கோடி நிகர சொத்து மதிப்பு கொண்ட நாட்டின் மிகப்பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார். பணத்தால் வாங்கக்கூடிய அத்தனை வசதிகள் இருந்தபோதிலும்,...
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ககன்பாவடா தாலுகாவைச் சேர்ந்த ‘கவள்டெக் தனகர்வடா’ கிராமத்தின் ஜில்லா பரிஷத் பள்ளியில், 55 வயதான ஆசிரியர் ஜீவன் மித்தாரி கடந்த 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். மின்சாரமோ, வாகனப்...
மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள மஹாகாவ் தாலுகா, புல்சாவங்கி பகுதியில் கோயில் திருவிழாவின் போது ஒரு கொடூர விபத்து நடந்துள்ளது. புணேஸ்வர் கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற ‘தன்ஹா போலா’ திருவிழாவில் உள்ளூர்வாசியான பாலி மாருதி...