மகாராஷ்டிராவின் ராஜ்காட் கோட்டையில் மாரடைப்பால் உயிரிழந்த தனது உரிமையாளரின் உடலை விட்டு நீங்காமல், இறுதி வரை பின்தொடர்ந்த பாசக்கார நாயின் செயல் பார்ப்பவர்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த ஜிக்னேஷ் சதாசிவ் காண்டல்கர் (35)...
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் தெரு நாய் ஒன்று மிருகத்தனமாகத் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பேச முடியாத அந்த வாயில்லா ஜீவன் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு எதிராக...
மகாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில் உள்ள துர்பே பகுதியில் ஒரு சிறுமி கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் அறிமுகமான ஒரு சந்தேக நபரை காவல்துறையினர் கைது...
மும்பையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது 51 வயது தங்கையைக் குணப்படுத்த முயன்ற 60 வயது மூத்த பெண் ஒருவர், போலி பாபாக்களின் ஏமாற்று வித்தையில் சிக்கி ரூ.69.30 லட்சத்தைப் பறிகொடுத்துள்ளார். விளம்பரம் ஒன்றைப் பார்த்து ராஜசேகர்...
மகாராஷ்டிர மாநிலம் தானே ‘தீன் ஹாத் நாகா’ பகுதியில், 14 மாதக் குழந்தையுடன் காரில் சென்ற குடும்பத்தின் முன் பைக் ஓட்டி ஒருவர் தவறான பாதையில் வாகனத்தை ஓட்டிவந்து வழியை மறைத்துள்ளார். அது யு-டர்ன் அடிப்பதற்கான...
மகாராஷ்டிரா மாநிலத்தின் சாத்தாராவில், டிவியை அணைப்பது தொடர்பான குடும்ப தகராறில் 17 வயது சிறுமி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு சுமார் 12:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் சிறுமி டிவி...
மகாராஷ்டிர மாநிலம் கல்யாணைச் சேர்ந்த 26 வயதான அஞ்சலி கோதேஸ்வர், டெல்லியில் தங்கி போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதாகத் தனது குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார். அங்குதான் இருப்பதாகச் சில புகைப்படங்கள் மற்றும் தகவல்களையும் குடும்பத்தினருடன் பகிர்ந்து...
மகாராஷ்டிர மாநிலம் பால்கரைச் சேர்ந்த வினோத் விஷ்ணு ஜாதவ் (70) என்ற முதியவர், ஒரு அடிக்கும் குறைவான அகலம் கொண்ட இரண்டு வீடுகளின் சுவர்களுக்கு இடையில் நேற்று காலை எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டார். வினோத் ஜாதவை காணவில்லை...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மனோரி கடற்கரைக்கு அருகே பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாகக் கடந்த நான்கு மாதங்களாக வெளிநாட்டுக் கொடி ஏந்திய கப்பல் ஒன்று சிக்கியிருந்தது. இந்தச் சூழலில், கடந்த இரண்டு அல்லது மூன்று...
மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் துலே மாவட்டங்களில் தீராத நோய் மற்றும் குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, ஏழைத் தொழிலாளி குடும்பம் ஒன்றிடமிருந்து ரூ.1.60 லட்சம் பறித்து மோசடி செய்த பெண் மாந்தீரிகர் சரிதா ஜாதவ்...