முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் ‘மிசா’ கைது குறித்துப் பேசியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலையும் மீறி திமுகவினர் தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளது அறிவாலய வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற...
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றும், அதற்கான ‘கைது ஆணை நகல்’ (Detention Copy) அவரிடம் இல்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்....
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் அவசரநிலை பிரகடனத்தின் போது கைது செய்யப்பட்டது உண்மைதான் என்றும், ஆனால் அந்த கைது 100% அரசியல் காரணங்களுக்காக மட்டுமே நடக்கவில்லை என்றும் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி...
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கருணாநிதியின் மகன் என்பதற்காக மட்டுமே திமுகவில் தலைவராக உருவாகவில்லை; நெருக்கடி நிலை காலத்தில் ‘மிசா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் கொடுமைகளை அனுபவித்ததாலேயே அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது...
நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் மிசா சிறைவாசம் குறித்து முதலமைச்சர் விஜய் கேலி செய்யும் வகையில் பேசிய உடல்மொழி செய்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப்...
எமர்ஜென்சி காலத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுபவித்த மிசா சிறைவாசம் தொடர்பான வரலாற்று ஆதாரங்களை வெளியிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தை திமுக தகவல் தொழில்நுட்ப அணி மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. “கொள்கை, சித்தாந்தம் எதுவும் இல்லாமல், தியாகிகளைக்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எமர்ஜென்சி காலத்தில் தான் எதிர்கொண்ட கொடூரமான ‘மிசா’ சிறைக்கொடுமைகள் குறித்துப் பகிர்ந்துள்து தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவசரநிலை அறிவிக்கப்பட்ட அந்தப் பயங்கரமான காலகட்டத்தில், தங்களைச் சிறையில் அடைத்தபோது காவல்துறை...
எமர்ஜென்சி காலத்தில் தான் எதிர்கொண்ட ‘மிசா’ சிறைக்கொடுமைகள் மற்றும் முதலமைச்சர் விஜய் தனக்கு எதிராக முன்வைத்த விமர்சனங்கள் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பதிலடி கொடுத்துள்ளார்....
தமிழக சட்டமன்றத்தில் தவெக அமைச்சரான சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மிசா சிறைவாசம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசியுள்ளார். அவையில் பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிசா...