செங்கற்களைத் தூக்கிக் கொண்டிருந்தபோது திடீரென வெளிப்பட்ட ஒரு கருநாகப் பாம்பை, அங்கிருந்த மக்கள் அவசரமாகக் அடித்துக் கொல்ல முயன்ற வேளையில், நல்வாய்ப்பாக ஒரு அன்பான நபர் அவர்களைத் தடுத்து நிறுத்தி அந்தப் பாம்பை உயிருடன் மீட்டெடுத்த...
ரயிலில் சுமார் ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தையை அதன் பெற்றோர் அப்படியே தவிக்கவிட்டுச் சென்ற நெஞ்சை உலுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் கண்களைக் குளமாக்கியுள்ளது. என்ன மாதிரியான இக்கட்டான சூழ்நிலை அல்லது...
உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால்-ஹால்த்வானி நெடுஞ்சாலையில், ஒரு 6 சீட்டர் காரையே மிஞ்சும் அளவுக்கு, ஒரே ஸ்கூட்டரில் ஏராளமான பயணிகளும் அடுக்கடுக்கான மூட்டை முடிச்சுகளும் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர்ச்சியில்...
ரயில் பயணத்தின் போது டிக்கெட் பரிசோதகர் பெண் பயணி ஒருவரிடம் டிக்கெட்டைக் கேட்டதற்கு, அவர் டிக்கெட்டைக் காட்டாமல் லஞ்சம் கொடுக்க முயன்றதுடன், ஆத்திரத்தில் தனது சொந்த ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அராஜகம் செய்த விசித்திரச் சம்பவம்...
ஹைதராபாத்தில் உள்ள ஹபீஸ்பேட் ரயில் நிலையப் பகுதியில் கடை ஒன்றின் அருகே நின்றுகொண்டிருந்த பெண்ணை, ரயில்வே போலீஸ் காவலர் ஒருவர் இரக்கமின்றித் தாக்கி, அவரது முடியைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற அநாகரிகச் சம்பவம் பெரும்...
பெங்களூருவில் மத்திய ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் ஒருவர் ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, லோகாயுக்தா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். பெங்களூரு தெற்கு கமிஷனரேட்டின், தெற்கு பிரிவு-4-ல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் மோஹித்...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், ஒரு மாணவனுடன் பழகவும் காதலிக்கவும் மறுத்த கல்லூரி மாணவி ஒருவரை, அவரது தோழி உட்பட நான்கு மாணவிகள் ஆள்நடமாட்டமில்லாத காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம்...
“நாங்கள் வாரணாசியை விட்டு எங்கும் போக மாட்டோம்” என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கீயா என்ற மாணவியிடம் பனாரஸ் பாட்டி ஒருவர் கூறிய உருக்கமான பதில், தற்போது இணையத்தில் வைரலாகி...
ஹைதராபாத்தில் ஐடி ஊழியர் ஒருவர் தனது கையில் பெரிய மலைப்பாம்பைச் சுருட்டி வைத்துக்கொண்டு சாலையோரம் சாதாரணமாக உலா வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் நெஞ்சைப் படபடைக்க வைத்துள்ளது. துர்கம் செருவு பகுதியில் உள்ள...
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள நின்னியூர் கிராமத்தில், பூனைக்குட்டயின் தாய் இறந்து போனது. இணையடுத்து நாய் ஒன்று தன் சொந்தக் குட்டி போலப் பாசத்துடன் பூனைக்கு பாலூட்டி அரவணைத்து வரும் ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக...