கொல்கத்தாவில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டே சாலையோரத்தில் வசிக்கும் ஒரு ஏழைக் குழந்தைக்குக் கல்வி கற்பித்து வரும் கொல்கத்தா காவல் துறை சார்ஜன்ட் பிரகாஷ் கோஷ் இணையதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளார். கல்வித் துறையில் முதுகலைப் பட்டம்...
சாலையில் தனக்கு பின்னால் வரும் கார், தனது சைகைகள் மற்றும் முக்கியமான வழிகாட்டுதல்கள் இல்லாமல் நகர முடியாது என்று அந்தச் சிறுவன் தீவிரமாக நம்பியுள்ளான். அவனது இந்த மழலைத்தனமான நம்பிக்கையையும் ஆர்வத்தையும் கண்ட அந்த பெண்...
காவல்துறை சீருடையைப் பார்க்கும்போது, அவர்கள் அப்பகுதியின் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காகவோ அல்லது மக்கள் பாதுகாப்பிற்காகவோ வெளியில் வந்திருக்கலாம் என்றே தோன்றியது. ஆனால், சந்தை வீதியில் தடுமாறி விழும் அவர்களின் தள்ளாட்டமான நடையையும், உளறும் நாக்கையும் நேரில்...
அந்திக் கருக்கல் வேளையில், சுவரில் இருந்து திடீரென சாலைக்கு நடுவே பறந்து வந்த மயில் ஒன்று, வேகமாக வந்த காரில் மோதும் நெஞ்சை பதறவைக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காரின் பலத்த மோதலில் மயிலின்...
மேற்கு வங்க மாநிலத்தில் விஸ்வகர்மா பூஜையை முன்னிட்டு, கிராம மக்கள் சிலர் தண்டவாளத்தில் ஆபத்தான முறையில் நின்று கொண்டு, வேகமாக வந்து கொண்டிருந்த லோக்கல் ரயில் ஒன்றை அதிரடியாக நிறுத்தியுள்ளனர். ரயில் நின்ற உடனே, எவ்வித...
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தின் காரியாதார் பகுதியில், குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் ஆக்கிரமிப்பு மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சாலையில் வெறித்தனமாக ஓடிவந்த காளை மாடு ஒன்று பாதசாரிகளைத் தாக்கிய...
ஜெய்ப்பூர் ஊரகப் பகுதியின் நரைனா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிகுன் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், வாடிக்கையாளர் ஒருவர் மீது டிராக்டரை ஏற்றி ஓட்டிக் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சிச்...
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள போவிகானம் பகுதியில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஜீப் மீது பயங்கர மோதிய விபத்தில், ஜீப் தலைகீழாகக் கவிழ்ந்ததோடு பைக்கில் வந்த வாலிபர் காற்றில் பல அடி...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெய்ரி மாவட்டத்தில், விவசாய நிலத்தில் தீவனம் அறுத்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை ராட்சத மலைப்பாம்பு ஒன்று திடீரெனத் தாக்கி, அவரது இரண்டு கைகள் மற்றும் கழுத்துப் பகுதியை இறுக்கமாகச் சுற்றிக்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மின் தூக்கியில் இளைஞர் ஒருவர் அநாகரிகமான முறையில் சிறுநீர் கழித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருப்பான...