கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஹாருன் என்ற இளைஞர், வாழ்வாதாரத்திற்காக மலேசியாவில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு வேலைக்குச் சேர்ந்தது முதல் ஓட்டல் உரிமையாளர் தன்னைத்...
மும்பை ஜோகேஸ்வரி ரயில் நிலையத்தில் ஓடும் லோக்கல் ரயிலில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி, ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள ஆபத்தான இடைவெளியில் விழவிருந்த பயணியை ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் நொடிப் பொழுதில் காப்பாற்றியுள்ளார். செப்டம்பர்...
விஜயவாடாவிலிருந்து தெக்கலி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் டிராவல்ஸ் பேருந்தில் திடீரென ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், ஓட்டுநரின் சாதுரியத்தால் 6 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பிய பெரும் விபத்து ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம்...
சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டத்தில், மழைக்காலத்திலும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து, தினமும் ஆற்றைக் கடந்து சென்று குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் இரண்டு பெண் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு ஒட்டுமொத்த நாட்டின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. வத்ராஃப்நகர்...
செங்கற்களைத் தூக்கிக் கொண்டிருந்தபோது திடீரென வெளிப்பட்ட ஒரு கருநாகப் பாம்பை, அங்கிருந்த மக்கள் அவசரமாகக் அடித்துக் கொல்ல முயன்ற வேளையில், நல்வாய்ப்பாக ஒரு அன்பான நபர் அவர்களைத் தடுத்து நிறுத்தி அந்தப் பாம்பை உயிருடன் மீட்டெடுத்த...
ரயிலில் சுமார் ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தையை அதன் பெற்றோர் அப்படியே தவிக்கவிட்டுச் சென்ற நெஞ்சை உலுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் கண்களைக் குளமாக்கியுள்ளது. என்ன மாதிரியான இக்கட்டான சூழ்நிலை அல்லது...
உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால்-ஹால்த்வானி நெடுஞ்சாலையில், ஒரு 6 சீட்டர் காரையே மிஞ்சும் அளவுக்கு, ஒரே ஸ்கூட்டரில் ஏராளமான பயணிகளும் அடுக்கடுக்கான மூட்டை முடிச்சுகளும் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர்ச்சியில்...
ரயில் பயணத்தின் போது டிக்கெட் பரிசோதகர் பெண் பயணி ஒருவரிடம் டிக்கெட்டைக் கேட்டதற்கு, அவர் டிக்கெட்டைக் காட்டாமல் லஞ்சம் கொடுக்க முயன்றதுடன், ஆத்திரத்தில் தனது சொந்த ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அராஜகம் செய்த விசித்திரச் சம்பவம்...
ஹைதராபாத்தில் உள்ள ஹபீஸ்பேட் ரயில் நிலையப் பகுதியில் கடை ஒன்றின் அருகே நின்றுகொண்டிருந்த பெண்ணை, ரயில்வே போலீஸ் காவலர் ஒருவர் இரக்கமின்றித் தாக்கி, அவரது முடியைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற அநாகரிகச் சம்பவம் பெரும்...
பெங்களூருவில் மத்திய ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் ஒருவர் ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, லோகாயுக்தா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். பெங்களூரு தெற்கு கமிஷனரேட்டின், தெற்கு பிரிவு-4-ல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் மோஹித்...