கர்நாடக மாநிலம் கொப்பள் நகரின் பி.டி. பாட்டீல் நகரில், குரங்கு ஒன்று தாக்கி கீழே தள்ளியதில் 91 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. நஜமுனிசா பேகம் என அடையாளம் காணப்பட்ட அந்த...
ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள கஜோல்டோபா பகுதி அருகே, வெறும் 3 நாட்களேயான குட்டி யானை ஒன்று டீஸ்டா ஆற்றின் அதிவேக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆற்று வெள்ளத்தில் சிக்கிய அந்தக் குட்டி யானை, பல கிலோமீட்டர்...
ஐஐடி பாம்பே பி.டெக் இரண்டாம் ஆண்டு மாணவர் சாகில் ரவீந்திர வாகோடேவின் சந்தேகத்திற்குரிய தற்கொலை வழக்கில், தற்போது ஒரு முக்கியத் திருப்பமாக 15 நிமிட சிசிடிவி காட்சியொன்று வெளியாகியுள்ளது. ஏசிபி தர்மவீர் பன்சோட் தலைமையிலான மும்பை...
டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் உள்ளது என்பதைச் சோதிப்பதற்காக, ஒரு ஆண் கன்டென்ட் கிரியேட்டர் இரவு நேரத்தில் பெண்களைப் போல ‘பிராக்’ ஆடை அணிந்து சோதனை நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....
புற்றுநோயால் தனது தாயை இழந்த பிறகு, தனது 80 வயது முதிய தந்தையின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு வாலிபர் தனது வேலையை துறந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘புகாத் முசாஃபிர்’ என்ற...
விநாயகர் சதுர்த்தி விழாவைத் தொடர்ந்து நடைபெறும் விநாயகர் சிலை விசர்ஜனத்தின் போது, ஆற்றில் மூழ்கடிக்கப்பட்ட விநாயகர் சிலையின் கை திடீரென நீருக்கு வெளியே வந்து பக்தர்களுக்கு ‘டாடா’ காட்டுவது போன்ற ஒரு அதிசய வீடியோ சமூக...
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கட்கடி பகுதியில், வாலிபர் ஒருவர் தனது கழுத்தில் ராட்சத மலைப்பாம்பை மாலை போல் சுற்றிக்கொண்டு தெம்பாக வீதியில் நடந்து சென்ற அதிரடி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை...
கேரள முதலமைச்சர் வி. டி. சதீசன், கொச்சி கன்டெய்னர் சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரைத் தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக...
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கோழிக்கூட்டுக்குள் நுழைந்த மாபெரும் மலைப்பாம்பு ஒன்று, அங்கிருந்த கோழிகளை அடுத்தடுத்து விழுங்கி விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த விசித்திரமான மற்றும் சுவாரசியமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காலையில் கோழிக்கூட்டிலிருந்து அசாதாரணமான சத்தம்...
உத்தரப்பிரதேச மாநிலம் புடான் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில், இரண்டு பேருந்துகளுக்கு இடையே சைக்கிளுடன் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்த பிரமோத் (50) என்ற முதியவர், அக்கம் பக்கத்தினரின் அலறல் சத்தத்தால் நூலிழையில் பத்திரமாக...