திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு இந்தியப் பெண், பல மருத்துவமனைகளுக்குச் சென்றும் எந்தப் பயனும் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றமடைந்தார். இத்தனை நீண்ட வருடங்களாகக் குழந்தை இல்லாத நிலையிலும் அவர் தனது...
உத்தரப் பிரதேச மாநிலம் சைஃபை பகுதியில், காதலர் ஒருவர் தனது காதலியைப் பலவாறாகக் கொஞ்சிப் பேசி, பூங்காவிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அவர்கள் இருவரும் தனிமையில் பேசிச் சிரித்து, ரொமாண்டிக் மூடில் ஒரு முத்தம் கொடுக்கத்...
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகர் பகுதியில் சொத்துக்காகப் பெற்ற தந்தையின் இறுதிச்சடங்கை மகன் புறக்கணித்த நெஞ்சை உருக்கும் சோகமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த தந்தை தனக்கு எந்தவிதமான சொத்துக்களையோ அல்லது உடைமைகளையோ எழுதி...
மதுரை அருகே சோழவந்தான் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், கத்தி முனையில் 35,000 ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்ற 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலைச் சேர்ந்த இருவரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் அதிரடியாகக்...
மகாராஜ்கஞ்ச் மாவட்டம் கோல்ஹுய் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ருத்ராபூரைச் சேர்ந்த சிவநாத் என்ற 70 வயது முதியவர், விலங்குகளின் தீவனத்தை உண்பதால் ‘புதிரார்’ என்று அழைக்கப்படுகிறார். நாக பஞ்சமி அன்று மஹிஷாசுரன் தன் உடலில் பிரவேசிப்பதாக...
காசியாபாத்தில் உள்ள வாடகை வீட்டில் வசிக்கும் ரிது என்ற பெண் அலுவலகத்திற்குச் செல்லக் கீழே இறங்கும்போது, எதிர்பாராதவிதமாக நடந்த விநோதச் சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் படியில் இறங்கிக்கொண்டிருந்தபோது வழியை மறித்த பூனை...
பங்களாதேஷில் உள்ள விளையாட்டு கிளப் ஒன்றில் நடந்த இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அக்கிளப்பிற்குள் நுழைந்து பணத்தைத் திருட முயன்ற இளம் வாலிபர் ஒருவரை, கிளப்பின் உரிமையாளர் கையும் களவுமாகப்...
திருப்பூர் வடக்கு மாவட்டம், வேலம்பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் எடையில் மோசடி செய்ய முயன்ற தற்காலிகப் பணியாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார்....
டெல்லியில் வாடகைக் காரில் பயணித்த பெண் ஒருவர், மீட்டர் கட்டணம் 199 ரூபாயைக் கடந்தவுடன் ஓட்டுநரிடம் சரியாக ஒரு ரூபாய் சில்லறை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஓட்டுநரிடம் தன்னிடம் சில்லறை...
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் அன்ஷுமன், கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மூன்று நாட்கள் தாமதமாக மருத்துவர்கள்...