குளியல் ‘தொட்டியில் ரோஜா பூக்களை கொட்டி’… “சினேகாவை கவர்ச்சியாக நடிக்க”.. வைத்த இயக்குனர்..! ட்ரெண்டாகும் புகைப்படம் - cinefeeds
Connect with us

LATEST NEWS

குளியல் ‘தொட்டியில் ரோஜா பூக்களை கொட்டி’… “சினேகாவை கவர்ச்சியாக நடிக்க”.. வைத்த இயக்குனர்..! ட்ரெண்டாகும் புகைப்படம்

Published

on

தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களுக்கு பின்னர் தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு அழகிய நடிகை என்றால் அது நம்ப புண்ணகைஅரசி நடிகை சினேகா தான் இவர் கவர்ச்சில்லாமல் நடித்து ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார். ஹோமேலியாக நடித்து ஆண்கள் பெண்களை என அனைவரிடத்திலும் நன்மதிப்பை பெற்ற நடிகை.

பின்னர் சினேகா நடிகர் பிரசன்ன இருவரும் காதலித்து வந்தனர் பின்னர் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர் கடைசியாக கோவா பாதத்தில் நடித்தார் அந்தண் பின்னர் இல்லறவாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

Advertisement

ஒரு சில விளம்பரங்களில் நடித்துவந்த நடிகை சினேகா தற்போது நீண்ட நாட்களுக்கு பின்னர் தனுஷின் பட்டாசு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது முன்னொரு காலத்தில் குளியல் அறையில் கவர்ச்சியாக சினேகா நடிக்கும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in