LATEST NEWS
‘எதிர்நீச்சல்’ சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?…
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். தற்போது இந்த சீரியல் தமிழ்நாட்டில் நம்பர் 1 சீரியல் என டிஆர்பி சாதனை படைத்துள்ளது .இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி இதில் காண்போம்.
1.குணசேகரன்:
இந்த சீரியலில் குணசேகரன் என்ற மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் மாரிமுத்து. இவருடைய சம்பளம் ரூபாய் 20,000.
2.ஞானசேகரன் :
இந்த சீரியலில் குணசேகரனின் இரண்டாவது தம்பியாக ஞானசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் கமலேஷ். இவருடைய சம்பளம் ரூபாய் 15,000.
3.சக்திவேல்:
இந்த சீரியலில் குணசேகரனின் மூன்றாவது தம்பியாக சக்திவேல் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் சபரி. இவருடைய சம்பளம் ரூபாய் 12,000.
4. ஜனனி:
இந்த சீரியலில் சக்திவேலின் மனைவியாக ஜனனி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை மதுமிதா. இவருடைய சம்பளம் ரூபாய் 15,000.
5.ஈஸ்வரி:
இந்த சீரியலில் குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை கனிஹா இவருடைய சம்பளம் ரூபாய் 12,000.
6.ரேணுகா:
இந்த சீரியலில் ஞானவேல் மனைவியாக ரேணுகா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பிரியதர்ஷினி. இவருடைய சம்பளம் ரூபாய் 10,000.
7. நந்தினி:
இந்த சீரியலில் கதிர்வேலின் மனைவியாக நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஹரிப்பிரியா இசை. இவருடைய சம்பளம் ரூபாய் 15,000.
