VIDEOS
பிரபல சேனலில் ஏற்பட்ட திடீர் விபத்து…. மனதை கலங்க வைத்த போட்டியாளர்…. கண் கலங்கிய சினேகா, சிவகார்த்திகேயன்…. வீடியோ (உள்ளே)….!!!!
பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகை சினேகா, சங்கீதா மற்றும் டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் ஆகியோர் நடுவராக இருந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்று சமீபத்தில் நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் அவினாஷ் என்ற போட்டியாளர் ஒருவர் பயிற்சியின் போது மாலில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. சில மணி நேரம் கழித்து அவருடைய இரண்டு காலிலும் கால் முறிவு ஏற்பட்டது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் தனது ஜோடிக்காக கால் வலியுடன் நடனம் ஆகி இறுதிச்சுற்றில் பங்கேற்றார். அப்போது சிறப்பு விருந்தினராக வந்திருந்த சிவகார்த்திகேயன் மற்றும் நடுவர் சினேகா மெய்சிலிர்த்து அதனை கண்டு நெகிழ்ச்சி அடைந்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைளாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
