நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற கதாபாத்திரத்தின் தொகுப்பு.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற கதாபாத்திரத்தின் தொகுப்பு..

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் வடிவேலு. இவரை ரசிகர்கள் நகைச்சுவை புயல் என்று அழைப்பர். தமிழ்நாட்டில் மீம்ஸ் உலகம் இயங்கி வருவதற்கு மிகவும் முக்கியமான இவரது காமெடி என்று கூறலாம் . மீம்ஸ் கிரியேட்டர்களின் கடவுள் என்றும் கூட சொல்லலாம்.இவரின் மறக்க முடியாத நகைசுவை கதாபாத்திரத்தை பற்றி காண்போம்.

நடிகர் சூர்யா மற்றும் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘பிரண்ட்ஸ்’. இப்படத்தில் நேசமணி என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இப்படத்தில் வரும் நகைச்சுவையானது இன்று அளவிலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.இந்த கதாபாத்திரத்தின் புகைப்படம்.

Advertisement

நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான படம் ‘வின்னர்’. இப்படத்தில் வடிவேலு கைப்புள்ள என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் அவர் கெட்டப்பும் அவர் நடந்து வரும் பாவனையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கதாபாத்திரத்தின் புகைப்படம்.

நடிகர் வடிவேலு முதல் முறையாக ஹீரோவாக நடித்த படம் 23ஆம் புலிகேசி. இவர் இப்படத்தில்செய்யும் காமெடியானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கதாபாத்திரத்தின் புகைப்படம்.

Advertisement

‘பாட்டாளி’ திரைப்படத்தில் வடிவுக்கரசி என்னும் கதாபாத்திரத்தில் பெண் வேடத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் வரும் நகைச்சுவை டயலாக் ஆனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்த கதாபாத்திரத்தின் புகைப்படம்.

நடிகர் சுந்தர் சி நடித்த இயக்குனர் சுந்தர் சி நடித்த நடிப்பில் வெளியான படம் ‘தலைநகரம்’ இப்படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில்வரும் டயலாக் ஆனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்த கதாபாத்திரத்தின் புகைப்படம்.

Advertisement

‘ஆர்யா’ படத்தில் ஸ்நேக் பாபு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். இப்படத்தில் ஸ்நேக் பாபு டயலாக் ஆனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்த கதாபாத்திரத்தின் புகைப்படம்.

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘அரசு’ இப்படத்தில் பிச்சுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவர் வெளிநாட்டிலிருந்து வரும் பெண்மணி உடன் பேசும் நகைச்சுவையானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.இந்த கதாபாத்திரத்தின் புகைப்படம்.

Advertisement

‘எல்லாம் அவன் செயல்’ படத்தில் வக்கீல் வண்டு முருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவர் பேசிய ஹலோ வக்கீல் வண்டு முருகன் ஸ்பீக்கிங் என்ற டயலாக் ஆனது மக்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.இந்த கதாபாத்திரத்தின் புகைப்படம்.

‘கிரி’ திரைப்படத்தில் வீரபாகு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவர் முட்டுச்சந்தில் அடி வாங்கிய கதையை கூறும் நகைச்சுவையானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.இந்த கதாபாத்திரத்தின் புகைப்படம்.

Advertisement

ஹீரோவாக 2முறையாக நடித்த படம் ‘தெனாலிராமன்’ இப்படத்தில் இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ஒரு குழந்தைக்கு போல் நடிக்கும் காட்சியானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்த கதாபாத்திரத்தின் புகைப்படம்.

1998 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கண்ணாத்தாள்’ இப்படத்தில் சூனா பாணா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இப்படத்தில் வரும் நகைச்சுவையானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

Advertisement

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் ‘மருதமலை’ இப்படத்தில் ஏகாம்பரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘சில்லுனு ஒரு காதல்’ இப்படத்தில் வெள்ளைச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்துள்ளார். இப்படத்தில் வரும் செல்ல தாய் டயலாக் ஆனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in