G.O.A.T விமர்சனம் இதுதான் காரணம்…. நான் ஒண்ணுமே பண்ண முடியாது…. உண்மையை உடைத்த VP..!! - cinefeeds
Connect with us

CINEMA

G.O.A.T விமர்சனம் இதுதான் காரணம்…. நான் ஒண்ணுமே பண்ண முடியாது…. உண்மையை உடைத்த VP..!!

Published

on

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 5 ஆம் தேதியன்று வெளிவந்த திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு முதன் முறையாக நடிகர் விஜய்யுடன் கைகோர்த்த நிலையில் ரசிகர்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை வைத்திருந்தனர் . யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா சினேகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனைவருமே நடித்திருந்தனர். இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது .

முதல் நாளில் இப்படம் 126 கோடி வசூலித்திருந்த நிலையில், 4 நாள்களில் 288 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் படம் வசூலை குவித்தாலும், விமர்சனமும் எழுந்து வருகிறது. இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறுகையில், GOAT படத்தில் CSK Reference இருப்பதால், இந்தி, தெலுங்கு ஆடியன்ஸிடம் சரியாக சென்றடையவில்லை என்று நான் நினைக்கிறேன்.அதேபோல, நான் CSK ரசிகன் என்பதால், MI & RCB ரசிகர்கள் என்னை ட்ரோல் பண்றாங்க. ஆனால், இரத்தத்தால் நான் CSK Supporter, இதற்கு நான் ஒன்னும் பண்ண முடியாது என்றார்.

Advertisement