G.O.A.T படத்தில் விஜய்க்கு மகன்…. இப்படித்தான் Select பண்ணுனாங்களா..? லீக்கான விஷயம்…!! - cinefeeds
Connect with us

CINEMA

G.O.A.T படத்தில் விஜய்க்கு மகன்…. இப்படித்தான் Select பண்ணுனாங்களா..? லீக்கான விஷயம்…!!

Published

on

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த 5 ஆம் தேதியன்று வெளிவந்த திரைப்படம் GOAT. விமர்சனங்கள் இருந்தாலும் இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வெங்கட் பிரபு முதன் முறையாக நடிகர் விஜய்யுடன் கைகோர்த்த நிலையில் ரசிகர்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை வைத்திருந்தனர் . யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா சினேகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனைவருமே நடித்திருந்தனர்.

இப்படத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அகிலன் யார் என்ற கேள்வி இருந்த நிலையில் இவர் “ரவுடி பேபி” எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர். இந்நிலையில் இந்த சிறுவனின் அம்மா அளித்துள்ள பேட்டியில், ரவுடி பேபி யூடியூப் சேனல் பார்த்து எங்களை ஆடிஷனுக்கு அழைத்தார்கள். அதன் பின்னர் இரண்டு மூன்று நாட்கள் களைத்து தான் விஜய்க்கு மகனாக தேர்வு செய்ததாக கூறியுள்ளார்.

Advertisement