பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்…. பெரும் சோகம்…!! - cinefeeds
Connect with us

CINEMA

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்…. பெரும் சோகம்…!!

Published

on

பிரபல ஹாலிவுட் நடிகரும், ஸ்டார் வார்ஸ் படங்களில் டார்த் வேடர் கதாபாத்திரம் மற்றும் 90களில் வெளியான லயன் கிங் படங்களில் குரல் கொடுத்த ஜேம்ஸ் எர்ல் ஜோன்ஸ்(93) காலமானார்.  2011 ஆம் வருடம் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய கௌரவித்தது ஆஸ்கர் அகாடமி.