CINEMA
அடக்கடவுளே சோகம்…! நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!
உடல் நலக்குறைவு காரணமாக பிரபல நகைசுவை நடிகர் நடிகர் பிஜிலி ரமேஷ் இன்று அதிகாலை இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். சமூக வலைத்தளங்களின் மூலமாக பிரபலமான இவர், தன்னுடைய நகைச்சுவை வசனத்தால் மக்களிடம் கவனம் பெற்றார். அதன்பின்னர் நயன்தாராவின் கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக நுழைந்தார்.
நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை குடிப்பழக்கத்தால் இழந்து வந்த இவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.