CINEMA
பெரும் சோகம்…! “ஹாரி பாட்டர்” புகழ் நடிகை மேகி ஸ்மித் காலமானார்..!!
ஹாரிபாட்டர் படங்களில் ப்ரொபசர் மினர்வா மெக்கொனக்கல் கதாபாத்திரத்தின் மூலமாக உலகம் எங்கும் பிரபலமடைந்த பிரிட்டனைச் சேர்ந்த நடிகை மேகி ஸ்மித் (89) காலமானார். இவருடைய மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் 2 ஆஸ்கர், 3 கோல்டன் குளோப், 4 எம்மி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.