தீப்பிடித்து எரிந்த “தேவரா” படத்தின் கட் அவுட்…. தியேட்டரில் பெரும் பரபரப்பு…!! - cinefeeds
Connect with us

CINEMA

தீப்பிடித்து எரிந்த “தேவரா” படத்தின் கட் அவுட்…. தியேட்டரில் பெரும் பரபரப்பு…!!

Published

on

ஜூனியர் NTR நடிப்பில் உருவான ‘தேவாரா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், ஹைதராபாத்தில் திரையரங்கில் வைத்திருந்த கட்-அவுட் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியபோது தீப்பொறி தெறித்ததில், கட்-அவுட் எரிந்துள்ளது.

Copyright © 2023 www.cinefeeds.in