“GOAT” பட ஸ்பெஷல் ஷோவுக்கு அனுமதியா…? ஒரே குஷியில் ரசிகர்கள்…!! - cinefeeds
Connect with us

CINEMA

“GOAT” பட ஸ்பெஷல் ஷோவுக்கு அனுமதியா…? ஒரே குஷியில் ரசிகர்கள்…!!

Published

on

வெங்கட்பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘GOAT’ . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்து பின்னணி வேலைகள்  நடைபெற்று வருகிறது. திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் இப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய நேரப்படி அதிகாலை 4 மணி அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் முதல் காட்சி தொடங்க இருப்பதாகவும், இந்தியாவிலும் கர்நாடகா, கேரளாவில் 4 மணி காட்சி திரையிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

 

Advertisement