90களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த விஜய் திரைப்படங்கள்… இதோ மொத்த லிஸ்ட்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

90களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த விஜய் திரைப்படங்கள்… இதோ மொத்த லிஸ்ட்…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடிய தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

செந்தூரப்பாண்டி:

Advertisement

1993 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் சாதனை படைத்தது.

ரசிகன்:

Advertisement

1994 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 150 நாட்களுக்கு மேல் ஓடி திரை உலகில் சாதனை படைத்தது.

பூவே உனக்காக:

Advertisement

1996 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

நேருக்கு நேர்:

Advertisement

1998 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் தமிழில் வெளியான இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.

லவ் டுடே:

Advertisement

1997 ஆம் ஆண்டு தமிழில் விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

காதலுக்கு மரியாதை:

Advertisement

நடிகர் விஜய் நடிப்பில் ஷாலினி ஹீரோயினியாக நடித்த 1997 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 210 நாட்கள் திரையரங்கில் ஓடிய மாபெரும் சாதனை படைத்தது.

நினைத்தேன் வந்தாய்:

Advertisement

1998 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி மாபெரும் சாதனை படைத்தது.

பிரியமுடன்:

Advertisement

1998 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் தமிழில் வெளியான இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

துள்ளாத மனமும் துள்ளும்:

Advertisement

கடந்த 1999 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி மாபெரும் வெற்றி சாதனை படைத்தது.

அதன் பிறகு 2000ஆம் காலகட்டங்களில் விஜய் நடித்த பல திரைப்படங்களும் 100 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தாலும் 90களில் விஜய் நடித்த படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது தான் இன்று வரை பெரும் புகழாக உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in