ஆடை அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாக மாறிய விஜயலட்சுமி…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆடை அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாக மாறிய விஜயலட்சுமி…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் அடுத்தடுத்து அஞ்சாதே, வனயுத்தம் மற்றும் கற்றது கையளவு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

என்னதான் படத்தில் நடித்திருந்தாலும் இவரை பிரபலமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இதற்கு அடுத்தபடியாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கலக்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

Advertisement

இவர் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். தற்போது ஒர்க்அவுட் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இதனால் ஒல்லி லுக்கிற்கு அவர் மாறியுள்ளார். அவர் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Vijayalakshmi Ahathian இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@itsvg)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in