LATEST NEWS
நடிகைகள் அம்பிகா, ராதாவின் உடன் பிறந்த சகோதரியை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ….!!!!
தென்னிந்திய சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகைகளாக கொடி கட்டி பறந்தவர்கள் தான் ராதா மற்றும் அம்பிகா. இவர்கள் இருவருமே உடன் பிறந்த சகோதரிகள். இவர்கள் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.
இருவரும் ஒன்றாக இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர்கள் இருவரும் தற்போது எந்த ஒரு திரைப்படத்திலும் நடிப்பதில்லை. சில சிறப்பு நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால் அம்பிகா மற்றும் சீரியல்களில் நடித்து வருகின்றார்.
இறுதியாக அருவி என்ற சீரியலில் அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் எப்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்பிகா தற்போது ஒரு லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் அவர், தனது தங்கை மல்லிகாவுடன் ரயிலில் ஒரு பயணம். எனக்கும் ராதாவிற்கும் இடையில் பிறந்தவர் என அவருடன் ரயிலில் எடுத்த ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உடன நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
