CINEMA
அடேங்கப்பா…! ‘தளபதி 69’ படத்திற்கு விஜய் இவ்ளோ சம்பளம் வாங்குறாரா..? வெளியான தகவல்…!!
‘தி கோட்’ படத்திற்கு நடிகர் விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ‘தளபதி 69’ படத்திற்கு விஜய் ரூ.275 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக அவர் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரூ.250 கோடி சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது. நாளை இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.