CINEMA
விவாகரத்து குறித்து பேசிய விஜே ரம்யா…. என்ன சொன்னார் தெரியுமா…??
நடிகை விஜே ரம்யா ஆரம்பகாலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து பிரபலமானார். தற்போது தனியார் நிகழ்ச்சி மற்றும் ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய பழைய பேட்டி ஒன்றில் விவகாரத்து குறித்து பேசி இருந்தார். அதாவது கல்யாணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமான மற்றும் கடினமான ஒரு விஷயம்.
ஆனால் அது வாழ்க்கையில் ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை .யாருக்காவது ஆசையாக பிரம்மாண்டமாக திருமணம் நடத்திவிட்டு உடனே டாட்டா பாய் என்று சொல்ல அப்படி நடந்தால் அதற்கு ஒரு பலமான காரணம் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேல் இது என்னுடைய வாழ்க்கை என்று கூறியிருந்தார்.