மகளை போலவே அப்போது ரஜினியும் விவாகரத்து முடிவை எடுத்தார்…. உண்மையை உடைத்த பிரபலம்…!! - cinefeeds
Connect with us

CINEMA

மகளை போலவே அப்போது ரஜினியும் விவாகரத்து முடிவை எடுத்தார்…. உண்மையை உடைத்த பிரபலம்…!!

Published

on

தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தன்னுடைய தனித்துவமான ஸ்டைலால் கோலிவுட் சினிமாவில் பிரபலமானார். இவர் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்பட வெளியானது. இதனைத் தொடர்ந்து வேட்டையன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. சினிமா வாழ்க்கையில் ஆக்டிவாக இருப்பது போல ரஜினிகாந்த் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

அந்த வகையில் கடந்த 1981 ஆம் வருடம் லதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய இரண்டு மகள்களுமே முதல் திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்துள்ளார்கள். இரண்டாவது மகள் மாத்திரம் இரண்டாவது திருமணம் செய்து குடும்ப குழந்தை என்று வாழ்ந்து வருகிறார்.

Advertisement

மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை விவாகரத்து செய்துவிட்டு ரஜினிகாந்த் உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் செய்யாறு பாலு ஒரு சில விஷயங்கள் குறித்து ஓப்பனாக பேசி உள்ளார். அதாவது ரஜினிகாந்த் அவருடைய மனைவி செய்ய ஒருகாலத்தில் முடிவு எடுத்தார். ஏனென்றால் ரஜினிகாந்தின் முழு குடும்பத்தையும் லதா குடும்பம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

இதன் காரணமாக ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் சன்னியாசியாக மாறவும் முடிவு செய்தார். இதனை தொடர்ந்து இமயமலைக்கெல்லாம் சென்றா.ர் அந்த சமயத்தில் ரஜினியின் கனவில் ஐஸ்வர்யாவின் முகம் வந்தது. இதனால் ஒரு சாமியார் ரஜினியிடம் உனக்கு சன்னியாசம் சரிப்பட்டு வராது கிளம்பு என்று சொல்லிவிட்டாராம். அதன் பிறகு தான் ரஜினி குடும்பத்தோடு சேர்ந்தார் என்று கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement