எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் உண்மையான பெயர் மற்றும் வயது என்னன்னு தெரியுமா?.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் உண்மையான பெயர் மற்றும் வயது என்னன்னு தெரியுமா?..

Published

on

சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் ‘எதிர்நீச்சல்’ இந்த சீரியல் நடிக்கும் நடிகை மற்றும் நடிகர்களின் நிஜ பெயர் மற்றும் வயதை காண்போம்.

1.குணசேகரன்:

Advertisement

மூத்த அண்ணன் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் ஜி மாரிமுத்து இவருடைய  வயது 56.

2.ஞானசேகரன்  :

Advertisement

குணசேகரனின் இரண்டாவது தம்பியாக ஞானசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் கமலேஷ் பி கே.

3. கதிர்வேல்:

Advertisement

குணசேகரனின் மூன்றாவது தம்பியாக கதிர்வேல் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் விபுராமன் இவருடைய வயது 34.

4.சக்திவேல்: 

Advertisement

குணசேகரனின் மூன்றாவது தம்பியாக சக்திவேல்  கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் சபரி பிரசாத் . இவருடைய வயது 27.

5.ஆதிரை:

Advertisement

குணசேகரனின் தங்கையாக ஆதிரை கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சத்தியா  தேவராஜ்.  இவருடைய வயது 29.

6. ஈஸ்வரி:

Advertisement

குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை கனிஹா. இவருடைய வயது வயது 41.

7.ரேணுகா:

Advertisement

ஞானவேல் மனைவியாக ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை பிரியதர்ஷினி.  இவருடைய வயது 45.

8.நந்தினி:

Advertisement

கதிர்வேல் மனைவியாக நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஹரிப்பிரியா இசை. இவருடைய வயது 34.

9.ஜனனி:

Advertisement

சக்தியின் மனைவியாக ஜனனி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை மதுமிதா எச். இவருடைய வயது 24.

10. பட்டம்மாள்:

Advertisement

குணசேகரனின் பாட்டியாக பட்டம்மாள் கதாபாத்திரத்தின் நடிப்பவர் நடிகை பம்பாய்  ஞானம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in