TRENDING
மாட்டு சாணத்தை வரட்டியக்குவது ஏன் தெரியுமா? உலகத்தையே திரும்பி பார்க்கவைக்கும் தமிழனின் விஞ்ஞானம்..!!
அந்த காலத்தில் நம் முன்னோர்கள் நோய் நொடி இன்றி வாழ மாட்டு சாணமும் ஒருவகையில் காரணம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம் இது உண்மை தான்.. அந்த காலத்தில் காலையில் எழுந்ததும் மாட்டு தொழுவத்தில் உள்ள கோமியத்தையும் சாணத்தையும் கைகளால் சுத்தம் செய்வது வழக்கம். அதுமட்டுமா சாணத்தை கொண்டே வாசல் தெளித்து கோலமிட்டனர், 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டு சுவற்றில் வறட்டி தட்டினார்கள், இது ஏன்? இதன் பின்னால் இருக்கும் அறிவியல் விளக்கத்தை பற்றி தெரிந்து கொள்வோம். ம்யூஸ்த்து தங்களை பெற கீழேயுள்ள காணொளியை பாருங்கள்