அடேங்கப்பா.. நடிகை ராதிகாவா இது! இந்த வயசுலயும் மார்டன் உடையில் எப்படியிருக்கார் பார்த்தீங்களா? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா.. நடிகை ராதிகாவா இது! இந்த வயசுலயும் மார்டன் உடையில் எப்படியிருக்கார் பார்த்தீங்களா?

Published

on

இலங்கையில் கொழும்பு நகரில் 1963 ஆகத்து 21 இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.

ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகை ராதிகா சரத்குமார். 80களில் இவர் கொடுக்காத ஹிட் படங்கள் இல்லை.அங்கிருந்து சின்னத்திரைக்கு வந்து இங்கேயும் பல சாதனைகளை செய்து வருகிறார்.

Advertisement

ராடான் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல வெற்றி சீரியல்களை கொடுத்துள்ளார்.இவர் மறைந்த எம்.ஆர். ராதாவின் மகள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். பார்ப்பதற்கு எப்பொழுதுமே கம்பீரமாக இருக்கும் ராதிகாவிற்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா அவ்வப்போது தனது மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவார்.

இந்த நிலையில் அவர் தற்போது தனது நியூ லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை கண்ட ரசிகர்கள் நடிகை ராதிகாவா இது என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in