அட ., இவங்க தான் பிரபல சீரியல் நடிகைகளின் REAL ஜோடிகளா .? இணையத்தில் வெளியான புகைப்படங்களை பாருங்க .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட ., இவங்க தான் பிரபல சீரியல் நடிகைகளின் REAL ஜோடிகளா .? இணையத்தில் வெளியான புகைப்படங்களை பாருங்க ..

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியான ஜீ தமிழில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் , சீரியல்களை ஒளிபரப்பப்பட்டு வருகின்றது , இதனால் இந்த சேனல் டி .ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல நிலையில் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் ,

இந்த சேனலில் செம்பருத்தி என்ற சீரியல் ஒளிபரப்பானது , இதில் பல்வேறு திரை பிரபலங்கள் நடித்திருந்தனர் குறிப்பாக ஷபானா , இவரது அழகிற்கும் , நடிப்பிற்கு ரசிகர்கள் ஏராளம் , சமீபத்தில் தான் இவருக்கும் பாக்கிய லட்சுமி சீரியல் ஆர்யனுக்கும் திருமணமானது ,

Advertisement

இதனை தொடர்ந்து மதன் , ரேஷ்மா ஜோடியும் இந்த தொலைக்காட்சியின் மூலம் பிரபலம் அடைந்து பிறகு திருமணம் செய்துகொண்டனர் , தற்போது இவர்கள் இருவர் சேர்ந்து அபி டைலர் என்ற சீரியலில் நடித்து வருகின்றனர் , ரியல் ஜோடிகளின் புகைப்படம் உள்ளே ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in