அட…. பிக்பாஸ் சுஜா வருணியா இது..? – ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..! வைரலாகும் புகைப்படம் உள்ளே… – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட…. பிக்பாஸ் சுஜா வருணியா இது..? – ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..! வைரலாகும் புகைப்படம் உள்ளே…

Published

on

சுஜா வருணி, தன்னுடைய 15 வயத்திலேயேத் திரையுலகில் கால் பதித்தார். 2000 களில் கவ ர்ச்சி மிகுந்த பாடல்களுக்கு நடனமாடி வந்தார். இது சுஜாவை கவ ர்ச்சி நடிகையாக அடையாளம் கா ட்டியது திரையுலகிற்கு. மேலும் 2017 ஆம் ஆண்டு “இரவுக்கு ஆயிரம் கண்கள்” தமிரனுடைய ஆன் தேவதை, அருண் விஜயின் “குற்றம் 23” மற்றும் “சத்ரு” இந்த படங்களை எல்லாம் நிறைவு செய்துவிட்டு தான் பிக் பாஸ்ஸில் நு ழைந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சுஜா, இதுவரை நான் என் வாழ்க்கையில் ஒரு வெற்றியை கூட சந்தித்தது இல்லை என்றும் சந்தித்தது எல்லாம் து.ன்.ப.ங்.களும், பிரச்சனைகளும் மட்டும் தான். இந்த நிகழ்ச்சிக்கு வருவதன் மூலம் பலபேருடன் சேர்ந்து வாழ போ கிறேன். அதற்காக தற்போது நான் தயாராக இருக்கிறேன் என கூறினார்.

Advertisement

மேலும் இதுவரை ஒரு சாதாரண பெண்ணாக வெளியில் இருந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததற்கும் , உள்ளே ஒரு போட்டியாளராக நு ழைவதற்கும் நிறைய மாற்றத்தை உணர்வதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Suja varunee official (@itssujavarunee)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in