அர்ஜுன் ரெட்டி பட புகழ் ஷாலினி பாண்டேவா இது- உடல் எடை குறைத்து இப்படி ஆகிவிட்டாரே? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அர்ஜுன் ரெட்டி பட புகழ் ஷாலினி பாண்டேவா இது- உடல் எடை குறைத்து இப்படி ஆகிவிட்டாரே?

Published

on

தென்னிந்திய சினிமாவில் பல படங்கள் நடித்துதும்சில நடிகைகள் இன்னும் தனக்கென ஒரு நிலையன இடத்தை பிடிக்காமல் தட்டு தடுமாறி வருகின்றனர். ஆனால் ஒரு சில நடிகைகள் நடித்த ஒரே படத்திலே ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகி புகழின் உட்சிக்கு சென்றுள்ளார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படம் நடிக்காவிட்டாலும் ரசிகர்லிடம் ஒரே படத்தின் மூலம் பிரபல மாணவர் நடிகை ஷாலினி பாண்டே.

இவர் தெலுங்கு சினிமாவில் வெளியாகி சூப்பர் டுப்பர் ஹிட்டன திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த திரைபடத்தின் மூலம் சினிமா திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே.இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டு பிரபல மடைந்தார். மேலும் தெலுங்கு சின்னிமாவை தவிர தமிழ், இந்தி என பல மொழிகளில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனை தொடர்ந்து மெரி நிம்மோ என்ற இந்தி திரைப்படத்திலும், மற்றும் மகநிதி என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Advertisement

இதன் பிறகு இவர் தெலுங்கில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை க வர்ந்த இவர் 100% காதல், நடிகையர் திலகம், கொ ரில்லா, அக்னி சிறகுகள், போன்ற படங்களில் நடித்து பெரும் அளவு பாராட்டை பெற்றார்.தெலுங்கு சினிமாவில் வசூலிலும், வரவேற்பிலும் சக்கைபோடு போட்ட ஒரு திரைப்படம் என்றால் அது அர்ஜுன் ரெட்டி தான்.

இதில் நடித்த விஜய் தேவரகொண்டாவிற்கு மார்க்கெட் பெரிய அளவில் உள்ளது, ஆனால் நாயகியாக நடித்த ஷாலினி பாண்டேவிற்கு அடுத்தடுத்து சரியான பாதை அமையவில்லை.அவர் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் சில படங்கள் நடித்தாலும் எதுவும் கைகொடுக்கவில்லை.

Advertisement

தற்போது ஷாலினி பாண்டேவின் ஒரு புகைப்படம் வெளியாக அதைப்பார்த்து ரசிகர்கள் ஷா க் ஆகியுள்ளனர். பப்ளியான முகம், சிரித்தால் அழகான குழி என இருந்த ஷாலினி பாண்டே இப்போது சுத்தமாக தனது உ டல் எ டையை குறைத்து ஆளே மாறியிருக்கிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அட இவரா அவர் இந்த லுக் இவருக்கு செட் ஆகவில்லை, பப்ளி ஷாலினி பாண்டே தான் அழகு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in