இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரு தெரியுமா..? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க..! எவ்வளவு க்யூட் பாருங்க.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யாரு தெரியுமா..? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க..! எவ்வளவு க்யூட் பாருங்க..

Published

on

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சி மட்டுமே மக்க ளிடையே பெரும் வர வேற்பை பெறுகிறது. அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி சீசன்2 மக்களிடையே நல்ல வர வேற்பை பெற்று வருகின்ற ஒரு நிகழ்ச்சியாகும். முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் சீதையை விட இந்த சீசன் கொஞ்சம் அதிகமான வரவேற்பு எதிர்பார்க்கும் அளவிற்கு ஒளிபரப்பப்படுகின்றன.

ஸ்டார் விஜய் டிவியில் ஓடும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இதில் கோமாளியாக இருந்து வருபவர்களில் ஒருவர் ஷிவாங்கி. இவர் இதற்கு முன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக போட்டியிட்டு வந்தார்.

Advertisement

பிரபலங்களின் பழைய புகைப்படங்கள் இந்த லாக் டவுன் காலத்தில் அதிகம் வர ஆரம்பித்தன. அதில் இருந்தே பிரபலங்களின் அப்போதைய படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அப்படி இப்போதும் ஒரு பிரபலத்தின் சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதுவேறு யாரும் இல்லை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிவரும் ஷிவாங்கி தான். அவர் சிறுவயதில் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படம் தான் இது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in