இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் தெரியுமா..? இவர் தற்போது பிரபல நடிகை, பிரபல நடிகரின் மகளும் கூட.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் தெரியுமா..? இவர் தற்போது பிரபல நடிகை, பிரபல நடிகரின் மகளும் கூட..

Published

on

தமிழ் சினிமாவில் “போடா போடி” படத்தின் மூலம் கதநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை வரலக்ஷ்மி அவர்கள், இந்த படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிருந்தார். மேலும், இயக்குனர் பாலா இயக்கிய “தாரைதப்பட்டை” படத்தின் மூலம் சிறந்த நடிகை என்று பேரெடுத்தவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.

இப்படங்களை தொடர்ந்து விஜய்யுடன் சர்கார், விஷலுடன் சண்டைக்கோழி 2 ஆகிய படங்களில் வி ல்லி யாகவும் நடித்து அசத்தியிருந்தார் நடிகை வளலக்ஷ்மி. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் வில்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்த வரலட்சுமிக்கு, தென்னிந்திய அளவில் முன்னணி நடிகை என்று அந்தஸ்த்து கிடைத்துள்ளது.

Advertisement

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், நடிகர் சரத்குமார் மற்றும் அவரது முதல் மனைவி சாயா சரத்குமாருக்கு பிறந்தவர் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அவருடைய சிறுவயது புகைப்படம்…

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in